Aug 14, 2019, 22:48 PM IST
நாம் பிறந்ததிலிருந்தே முதலாளித்துவ பண்பாட்டில்தான் வளர்க்கப்படுகிறோம். சாதிப்பது, இலக்குகளை எட்டுவது இவையே முக்கியம் என்று நமக்குப் போதிக்கப்படுகிறது. செயல்பாட்டின் வெற்றியையும் உற்பத்தி திறனையும் குழப்பிக் கொள்கிறோம். வேலைப்பளுவோடு பரபரப்பாக இருப்பதே பெருமைக்குரிய விஷயம் என்று நம்புகிறோம். அன்றாட பரபரப்பின் மத்தியில் நம் உடலின், சிந்தனையின், உணர்வின் மொழியை கவனிக்க மறந்துபோகிறோம். Read More